We Are All In The Well

img

ஆல் இஸ் வெல் = நாம் எல்லோரும் கிணற்றுக்குள்! - ஜிஜி

தி.நகரில் முக்கிய சாலை சந்திப்பில் உள்ள அந்த திருமண மஹாலில் கூட்டம் நிரம்பி வழிந்தது. அரங்கிற்குள் நுழைந்தவர்கள் கூட்ட அரங்கிற்கு அனுப்பாமல் நேரே சாப்பிடும் அறைக்கு அனுப்பப்பட்டனர்.

;